இந்திய பெண்களுக்கு இன்று கருப்பு தினம்: இளம் குற்றவாளி விடுதலையானது பற்றி டெல்லி மகளிர் ஆணையத் தலைவி கருத்து
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் தண்டனைபெற்ற இளம் குற்றவாளியின் விடுதலைக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட் தலைமை மேலும்படிக்க
No comments:
Post a Comment