google1

Sunday, December 20, 2015

வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத குளிர்-டெல்லியில் ரயில்சேவை பாதிப்பு

வடஇந்தியாவில் நிலவும் கடும்குளிர் மற்றும் மூடுபனி காரணமாக டெல்லியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டிசம்பர் மாதம் இறுதியில் டெல்லி, ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்கள் கடுமையாக பனிமூட்டத்தால் சூழப்படும். மேலும்படிக்க

No comments:

Post a Comment