ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையம் அருகே தற்கொலை கார்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு பாதுகாப்பு படையை குறிவைத்து தாக்குதலானது நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment