google1

Friday, December 18, 2015

மாநிலங்களவை முட்டுக்கட்டை நீங்கியது: எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க சம்மதம்

நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையை நடத்துவதில் நீடித்துவந்த முட்டுக்கட்டை விலகியுள்ளது.


 நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் மேலும்படிக்க

No comments:

Post a Comment