google1

Sunday, December 27, 2015

ரயில் பயணிகளுக்கு விரைவில் இ-கேட்டரிங் மூலம் தரமான உணவு: மத்திய அமைச்சர் தகவல்

ரயில் பயணிகளுக்கு இ-கேட்டரிங் மூலம், தரமான உணவு விரைவில் வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு  தெரிவித்தார். திருப்பதியில் இருந்து ஷீரடிக்கு புதிய ரயில்சேவை தொடக்க விழா நேற்று திருப்பதியில் நடந்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment