ரம்ஜான் பண்டிகை கொண்டாட சென்ற தஞ்சை கல்லூரி மாணவர்கள் லாரி மோதி பலி
தஞ்சையை அடுத்த குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவடிவேல். இவருடைய மகன் ஜனார்த்தனன்(வயது22). அதே கிராமத்தை சேர்ந்த சைவராஜ் மகன் பாண்டி(22). இருவரும் தஞ்சையை அடுத்த ஏழுப்பட்டியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு மேலும்படிக்க
No comments:
Post a Comment