60 ஆண்டுகளுக்கு முன் பாடம் கற்பித்த பேராசிரியருடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சந்திப்பு
திருச்சி புனித வளனார் கல்லூரியில் 1952–ம் ஆண்டு இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியவர் பாதிரியார் சின்னத்துரை. (வயது 93). இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு விண்வெளி இயற்பியல் பாடம் கற்பித்தார்.
No comments:
Post a Comment