எனது பெயரை யாராவது தவறாக பயன்படுத்தினால் உடனே தெரிவியுங்கள்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அறிக்கை
கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சகாயம் பெயரை பயன்படுத்தி ரூ.61½ லட்சம் மோசடி நடந்ததாக புகார் வந்தது. இதையொட்டி, 'எனது பெயரை யாராவது தவறாக பயன்படுத்தினால் உடனே தகவல் தெரிவியுங்கள்' என்று சகாயம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment