குவைத்தில் ரூ.10 கோடி வைத்திருந்த பிச்சைக்காரர் கைது
வளைகுடா நாடான குவைத்தில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் மேலும்படிக்க
No comments:
Post a Comment