குமரி மாவட்டத்தில் கஞ்சா போதையில் பள்ளிக்கு வந்த 8–ம் வகுப்பு மாணவர்கள்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அருமனை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. நேற்று காலை அந்த பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது.
8–ம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது 3 மேலும்படிக்க
No comments:
Post a Comment