பாஜக.வில் சேரப் போவதாக கூறுவது பொய்-திமுக தான் என்னுடைய கட்சி: மு.க.அழகிரி
: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ள ஒரு விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அப்போது அவரது முன்னிலையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி பாஜக மேலும்படிக்க
No comments:
Post a Comment