காவல் நிலையத்தில் கொடூரம்; லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு தீ வைத்த போலீசார்
உத்தரபிரதேசம் மாநிலம் காவல் நிலையத்தில், லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment