எனது கணவர் ஒரு உயிரைக் கொடுத்து பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்:ஹெல்மெட்வழக்கில் மனைவி உருக்கம்
தனது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் கொடுங்கையூரைச் சேர்ந்த மல்லிகா தொடர்ந்த வழக்கில் தான் உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் "ஹெல்மெட் கட்டாயம்" என்ற வரலாற்று தீர்ப்பை வழங்கினார். இந்த மேலும்படிக்க
No comments:
Post a Comment