அக்னி வெயில் நாளை முடிகிறது - ஒரு வாரத்தில் பருவமழை தொடங்கும்
கோடை வெயில் இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி வாட்டி எடுத்தது. கடந்த 4–ந்தேதி அக்னி வெயில் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையானது. தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் சற்று தனிந்து மேலும்படிக்க
No comments:
Post a Comment