வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் திங்கள்கிழமை (மே 5) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment