google1

Monday, May 26, 2014

உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 40 பேர் பலி-100 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயில் மீது கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் பரத்லால் கூறுகையில், ""சந்த் கபீர்நகர் மாவட்டம் கலீலாபாத் மேலும்படிக்க

No comments:

Post a Comment