உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2-வது இடம்
உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் முதல் 10 இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. 48 வயதாகும் ஷாருகான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஆவார்.
No comments:
Post a Comment