லிங்கா படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பது பெருமை -சோனாக்சி சின்ஹா
லிங்கா' படத்தில் ரஜினியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது என்று சோனாக்சி சின்ஹா கூறினார். இவர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். 'லிங்கா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரஜினி, மேலும்படிக்க
No comments:
Post a Comment