ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவு செய்து ஆடம்பர திருமணம் செய்பவர்களுக்கு வரி-கர்நாடகாவில் அதிரடி சட்டம்
ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்குமேல் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்பவர்களிடம் வரி வசூலிக்கும் புதிய சட்டம் விரைவில் அமலாக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்தார்.
No comments:
Post a Comment