google1

Tuesday, May 27, 2014

மத்திய ரயில்வே அமைச்சர் தம்பி ஸ்டேஷன் மாஸ்டர்

மத்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்றுள்ள சதானந்த கவுடாவின் தம்பி மங்களூர் அருகேயுள்ள நந்திகூர் என்ற இடத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.  பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராக சதானந்த கவுடா பதவியேற்றுள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment