தமிழகத்துக்கு ஒரே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ சார்பில் வெற்றிபெற்ற ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணன். எனவே, அவருக்கு மத்தியில் அமைச்சர் பதவி மேலும்படிக்க
No comments:
Post a Comment