ஏற்காடு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அ.தி.மு.க. தொழிற் சங்க செயலாளர் மயங்கி விழுந்து மரணம்
சென்னை எண்ணூர் காசிமேடு காசிகோவில் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 55), இவரும் அ.தி.மு.கவை சேர்ந்த தொண்டர்களும் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய சேலம் வந்து இருந்தனர்.
No comments:
Post a Comment