google1

Sunday, November 17, 2013

பக்த்து வீட்டு பெண் குழந்தையை எரித்துக் கொலை செய்த கணவன்-மனைவி கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டே முக்கால் வயது சிறுமியின் சடலம் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இக் கொலை தொடர்பாக கணவன்-மனைவியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் இதில் மேலும்படிக்க

No comments:

Post a Comment