மதுரையில் லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஓரினச் சேர்க்கை தோழியாக (லெஸ்பியன்) தன்னுடன் இணை பிரியாமல் வாழ்ந்து வந்த தோழியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment