மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து ரூ.10 லட்சம் கேட்ட மருத்துவர் கைது
திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவைக் கல் பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன். இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (27). பல் டாக்டரான இவர் தற்போது கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் எம்.டி.எஸ். படித்து வருகிறார். மேலும்படிக்க
No comments:
Post a Comment