சொத்து தகராறில் சித்தப்பாவை கொலை செய்த அண்ணன் மகன்கள் கைது
பட்டப்பகலில் வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தம்பி மகன்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். புரசைவாக்கம் அரசப்ப தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (52). பிஏ மேலும்படிக்க
No comments:
Post a Comment