பழநி அருகே லாரி மீது கார் மோதி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி
கேரள மாநி லம், திருச்சூர் மாவட்டம், முறியோடு கொம்பன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த சிப்ஸ் வியாபாரி ஜான்சன் (48). இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 13 பேர், இரு கார்களில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர்.
No comments:
Post a Comment