குத்தாட்டம் போட தமிழுக்கு வரும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்
கனடாவைச் சேர்ந்த கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் சில பாலியல் படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது இந்தியில் 'ஜாக்பாட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நம்மூர் நடிகர் பரத்தும் நடிக்கிறார். மேலும்படிக்க
No comments:
Post a Comment