google1

Friday, October 11, 2013

நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் மரணம்

முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவரும், தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி மரணம் அடைந்தார்.

டிஸ்கோ சாந்தியின் கணவர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி(49). தெலுங்கில் பிரபல நடிகரான இவர் தமிழில் வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment