Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
கவிதைகள்
1. காவி வேட்டி
கட்சி வேட்டி இன்றைய
ஜனநாயகம் ......
2. கல்லூரி போகாத
கட்டிட கலை நிபுணர்
துக்கனாம் குருவி ......
3. உழவன் எழுதிய
கவிதை
வியர்வை .........
4. லட்சங்கள் உள்ளே
லட்சியங்கள் வெளியே
கல்லூரி ......
5. அரசு உத்தியோகம்
பேரனும் மேலும்படிக்க
No comments:
Post a Comment