நடிகர் சந்தானம் உட்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் ரெய்டு
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி சவுத்ரி, ஏ.எம். ரத்னம், ஞானவேல் ராஜா, மற்றும் நடிகர் சந்தானம், ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னையில் 23 இடங்களிலும் தமிழ் நாடு முழுவதும் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை மேலும்படிக்க
No comments:
Post a Comment