சரத்குமார் தாயார் மரணம் அரசியல் கட்சியினர்–திரைத்துறையினர் அஞ்சலி
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா அம்மாள் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். நடிகர் சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா அம்மாளின் உடல் தகனம் சென்னையில் இன்று நடந்தது. மேலும்படிக்க
No comments:
Post a Comment