தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இந்தியாவில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலும் பெய்யும். வடகிழக்கு பருவமழை காலம்தான் தமிழ்நாட்டுக்கு பிரதான மழைக்காலம் ஆகும். தென்மேற்கு மேலும்படிக்க
No comments:
Post a Comment