google1

Monday, October 28, 2013

மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட்

மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment