Kanmani Kanmani
மண்ணில் விளைந்த முதல்மொழி
மகிம்மை வாய்ந்த செம்மொழி
மன்னர்கள் சூடிடும் புகழ்மொழி
மாந்தர்கள் போற்றிடும் தாய்மொழி !
உலகை அழகாக்கும் அழகுமொழி
உலக சுடராக அமுதமொழி
உலகம் இசைக்கும் இசைமொழி
உலக வரம் தமிழ்மொழி !
ஒழுக்கம் கற்றுத்தரும் ஓசைதமிழ்
பண்பும் பழகிதரும் பழந்தமிழ்
நன்மை பயில்விக்கும் மேலும்படிக்க
No comments:
Post a Comment