சேரன் நடத்தும் திரைப்படப் போட்டியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவில் ஓர் புதிய முயற்சியாக சேரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கிற 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படப் போட்டியில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment