google1

Thursday, October 10, 2013

பள்ளி மாணவர்களின் மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கான மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் செயல்படவுள்ளது. முதற்கட்டமாக, இத்திட்டத்தில் பணிபுரியும் உளவியல் ஆலோசகர்களுக்கு சென்னையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சென்னை, கோவை, வேலூர், மேலும்படிக்க

No comments:

Post a Comment