google1

Thursday, October 17, 2013

கடவுளை அவமதிக்கும் காட்சியை ‘நய்யாண்டி’ படத்தில் இருந்து நீக்கவேண்டும்-கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை, மாத்தூரை சேர்ந்தவர் முத்து ஆர்.வெங்கட்ராமன். திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:–

தனுஷ் நடித்துள்ள 'நய்யாண்டி' என்ற திரைப்படம் டி.வி. சேனல்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment