சென்னையில் காதல் விவகாரத்தில் கால் டாக்சி டிரைவர் பட்ட பகலில் வெட்டி கொலை
குன்றத்தூர், போரூர் சாலையில் காதல் விவகாரத்தில் கால் டாக்சி டிரைவர் நேற்று காலை சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment