டைரக்டர் கவுதம் படத்தில் இருந்து விலகுகிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை
டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க இருந்தார். இப்போது அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார். இதுபற்றி சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
No comments:
Post a Comment