சரணாலயத்தில் குரங்குகளின் உணவுக்கு 6 ஆண்டில் 6 கோடி செலவு
தெற்கு டெல்லி, அசோலாபட்டி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 16,000க்கும் மேற்பட்ட குரங்குகளின் உணவுக்காக கடந்த 6 ஆண்டுகளில் ஸி6 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி அரசு வனப்பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.சுக்லா கூறியதாவது
No comments:
Post a Comment