கார் வாங்க ரூ.5 லட்சம் கேட்டதற்கு ரூ.200 தந்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கார் வாங்கி சொந்தமாக தொழில் செய்ய 5 லட்சம் கேட்டதற்கு மேலும்படிக்க
No comments:
Post a Comment