கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம் 20 பேர் கைது
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி, கரிபூசி ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment