காங்கிரஸ் மகளிரணி அகில இந்திய பொதுச்செயலாளராக எஸ்.விஜயதரணி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி இன்று வெளியிட்ட செய்தியில், ''காங்கிரஸ் துணைத் தலைவரும், மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான ராகுல் மேலும்படிக்க
No comments:
Post a Comment