நெல்லை தாமிரபரணி ஆற்றில் பிணமாக மிதந்த வங்கி பெண் ஊழியர்
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். அவரது உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஆற்றில் குளிக்க வந்தவர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சந்திப்பு மேலும்படிக்க
No comments:
Post a Comment