அணுக்கசிவை கண்டுபிடித்து பேரழிவை தடுக்கும் சென்சார் கருவி; இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஜோத்பூரில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் புதிய சென்சார் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி அணுக்கசிவு ஏற்பட்டால் அதை துல்லியமாக கண்டறிந்து பேரழிவை தடுக்க வகை செய்யும்.
No comments:
Post a Comment