google1

Sunday, March 13, 2016

காதல் திருமணம் செய்த இன்ஜினியரிங் மாணவ தம்பதிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு-மாணவர் பலி

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கத்தை சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் (22). பொள்ளாச்சியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். பழனியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யா (21). மேலும்படிக்க

No comments:

Post a Comment