கணவரை கொன்ற குற்றவாளிகளை மத்திய சிறையில் அடையாளம் காட்டிய கவுசல்யா
உடுமலையில் நடந்த என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கோவை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில் சங்கரின் மனைவி கவுசல்யா அடையாளம் காட்டினார்.
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சங்கர் (வயது மேலும்படிக்க
No comments:
Post a Comment