google1

Sunday, March 20, 2016

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமையாசிரியர் கைது

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள முக்குளம் அரசுத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் சந்திரசேகரன் (வயது-54). இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment