தேர்தல் விதிமுறைகள் உடனடி அமல்-அம்மா’ உணவகங்களில் ஜெயலலிதா உருவப்படம் மறைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் மே.16-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் நேற்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.
பெருநகர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேலும்படிக்க
No comments:
Post a Comment